×

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்க பாஜக முடிவு ?

டெல்லி : மத்திய அமைச்சரவையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக 2-ம் நாளாக டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பாஜக தலைவர் அமித்ஷா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : BJP ,alliance partners ,Union Cabinet , BJP decided, alliance partners ,Union Cabinet
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...