×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


Tags : Karthi Chidambaram , Aieneks, no connection , media case,Karthi Chidambaram
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...