மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா மோடியின் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று ட்விட்டரில் வெளியிட்டனிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் அறிவித்துள்ளது.


Tags : Modi ,Pinarayi Vijayan ,ceremony ,Kerala , Kerala Chief Minister Pinarayi Vijayan ,swearing-in ceremony,modi
× RELATED சொல்லிட்டாங்க...