×

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் வாடிப்பட்டி, வடுகபட்டி, சாணாம்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும் கனமழை பெய்து வருகிறது.

Tags : Madurai District ,Vadipatti ,areas , madurai district ,sourrounding ,heavy, rainfall
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...