மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அமித்ஷா, ஷங்கர் பிரசாத், கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா

டெல்லி: மக்களவை உறுப்பினர் பதவியை பாஜக தலைவர் அமித்ஷா ராஜினாமா செய்தார்.  மேலும் பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். திமுக எம்.பி. கனிமொழியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


Tags : Amit Shah ,Shankar Prasad ,Rajya Sabha ,election ,Lok Sabha , Amit Shah ,Shankar Prasad,resign , Rajya Sabha , seat, Lok Sabha election
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...