×

உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்: அருண் ஜெட்லி கடிதம்

டெல்லி: உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சரவையில் எனக்கு இடம் அளிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார் ஓய்வெடுக்க விரும்புவதாக மோடிக்கு அருண் ஜெட்லி கடிதத்தில் கூறியுள்ளார்.


Tags : Arun Jaitley ,Union Health Minister , I do not want to reduce the power of the Federal Minister of Health: Arun Jaitley letter
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை