நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்

கன்னியாகுமரி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான நிலையில், எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.× RELATED ராஜூவ் காந்தியை கொலை செய்தவர்களை...