×

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்பு

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநில சட்டமன்றக் தேர்தலில் 112 தொகுதிகளில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதளம் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார்.


Tags : Naveen Patnaik ,Odisha , Naveen Patnaik takes oath as the Chief Minister of Odisha.
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...