பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு : கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : 4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : teachers , Teachers , postgraduate teachers, education announcement
× RELATED பள்ளியில் தேர்வு எழுதாமல் இருக்க...