×

மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் ரேஸ் நடைபெறும் நிலையில், மெரினா கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Marina Beach Road , Marina Beach Road, Bike Race, Motorcycles
× RELATED சென்னை மெரினா சாலையில் டபுள் டெக்கர்...