×

மோடி பதவியேற்பு விழா: கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?...பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி

சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? என பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாளை இரவு 7 மணிக்கு பிரமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், பொய் செய்திகளை சொல்லி கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே? என தி.நாராயணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags : Modi ,ceremony ,spokesperson ,Kamal ,BJP , Modi's swearing-in ceremony, Kamal and BJP spokesperson questioned
× RELATED சொல்லிட்டாங்க...