காஞ்சிபுரத்தில் தீக்குளித்த பார் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் லஞ்சம் கொடுத்து தொழில் நடத்த முடியாததாக கூறி மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு பார் உரிமையாளர் தீக்குளித்தார்.  சிகிச்சை பெற்றுவந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : Kanchipuram ,owner ,fire , Kanchipuram, fire, bar owner, death
× RELATED காஞ்சிபுரம் அருகே தைலமர தோப்பில்...