உலககோப்பை பயிற்சி போட்டி: தோனி, ராகுல் அதிரடி,..வங்கதேசத்துக்கு 360 ரன்கள் வெற்றி இலக்கு

கார்டிஃப்: உலககோப்பை பயிற்சி போட்டியில் வங்கதேசத்துக்கு 360 ரன்களை  இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. இந்தி அணியில் அதிபட்சமாக தோனி 113, ராகுல் 108 மற்றும் கோலி 47 ரன்கள் எடுத்தனர். 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது.


Tags : World Cup ,training match ,batsman ,Rahul ,Dhoni ,Bangladesh , World Cup training match, Dhoni, Rahul batsman, , Bangladesh
× RELATED பெண்கள் டி20 உலக கோப்பை இன்று கோலாகல...