×

மிசோரம் மாநிலத்தில் மது விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தடை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமல்

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் இன்று முதல் மது விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான மசோதா கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.


Tags : province ,Mizoram , Mizoram, Prohibition, law, Amal
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...