×

கேரளாவின் மலம்புழா அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை: கேரள மாநிலம் மலம்புழா அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கலாநிதி கர்ணன், அய்யப்பன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கோவையிலிருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : youngsters ,Dumbai ,Kerala ,dam ,Malampuzha , Kerala, Malampuzha dam, Coimbatore, youth, death
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...