×

தேர்தலில் வென்றது மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல; வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி: டிடிவி.தினகரன்

பெங்களூரு: தேர்தலில் வென்றது மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல; வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையே சிறந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது, எங்களுடைய சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என கூறியுள்ளார்.


Tags : victory ,Modi ,election ,DT.Dinakaran , Election, Modi, voting machine, TTV.Dinakaran
× RELATED சொல்லிட்டாங்க…