×

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன்!

கொல்கத்தா: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. சாரதா சிட்பண்ட மோசடி வழக்கில் ராஜீவ்குமார் ஆஜராகாததால் சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

Tags : CBI ,Commissioner ,Kolkata , Kolkata, Former Police Commissioner, CPI, Summon
× RELATED ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி