×

தாழையூத்து அருகே காணாமல் போன 9 வயது சிறுவன் சடலமாக மீட்பு

நெல்லை: தாழையூத்து அருகே குறிச்சிக்குளத்தில் காணாமல் போன 9 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறிச்சிக்குளம் பகுதியில் தலையில் காயத்துடன் இருந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : backyard , Talaiyuttu, boy, found dead
× RELATED ஆயுர்வேத கல்லூரி பின்வாசல் பகுதிக்கு...