திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்து வருகிறார். திருப்பதி எழுமையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்றார்.


Tags : darshan ,Edappadi palanasamy ,Tirupathi Ezhumalayyan , Tirupathi Ezhumalayyan Temple, Chief Minister Edappadi Palaniasamy, Darshanam
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...