×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குண்டு வெடிப்பு... 11 பேர் காயம்

ஜார்க்கண்ட்; ஜார்க்கண்ட்மாநிலம் சாராய்கெல்லா என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் துணை ராணுவத்தினர் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த துணை ராணுவத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Jharkhand , Jharkhand, blast
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...