×

டச்சு பிரதமர் மார்க் ரூட், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து

டச்சு: டச்சு பிரதமர் மார்க் ரூட், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடிக்கு மார்க் ரூட் தொலை பேசியின் மூலம் தொடர்ப்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Mark Rudd ,Narendra Modi ,Dutch , Dutch Prime Minister, Mark Rudd, Prime Minister Narendra Modi
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...