×

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கம்

முனிச்: ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 17 வயதான சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

Tags : Souf Choudhury Gold Medal ,ISSF World Cup , Air Pistol, Saurabh Chaudhary, gold medal
× RELATED உலக துப்பாக்கிசுடுதலில் கனேமத், தர்ஷ்னா சாதனை