ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தெலுங்கானா: ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்றார். நாளை காலை குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.


Tags : Tirupathi ,Edappadi Palanisamy ,darshan , Chief Minister Edappadi Palaniasamy, Tirupathi
× RELATED தீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்