கோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். உதவி ஆணையர் ரவிக்குமார் 12,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.Tags : Auxiliary Commissioner , Coimbatore, housing tax document, bribery, aid commissioner, arrested
× RELATED எருதுவிடும் விழாவில் பங்கேற்கும்...