கோடை விடுமுறை முடிவதற்குள் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படும்: ஆட்சியர் ரோகிணி பேட்டி

கோடை விடுமுறை முடிவதற்குள் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். அதேபோல சட்ட விரோத விநோயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Tags : Summer festival ,Rohini ,interview ,summer holiday , Summer holidays, summer ceremony, yercaud, ruler Rohini
× RELATED உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,608 கோடி...