கோடை விடுமுறை முடிவதற்குள் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படும்: ஆட்சியர் ரோகிணி பேட்டி

கோடை விடுமுறை முடிவதற்குள் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். அதேபோல சட்ட விரோத விநோயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories:

More