×

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் பதவி விலகல்

ஜார்கண்ட்: மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் பதவி விலகினார். 14 மக்களவை தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Ajay Kumar ,Jharkhand Congress ,defeat ,elections ,Lok Sabha , Lok Sabha election, Jharkhand Congress leader, Ajay Kumar, resignation
× RELATED காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பீகாரை...