×

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சி

மதுரை: மதுரை- திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் கல்லைப் போட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Railway Railway ,Thirumangalam ,Sivarakottai , Tirumangalam, Sivarakottai, train, trying to overturn
× RELATED திருமங்கலம் அருகே கிராமத்தில் புகுந்த புள்ளிமான்