×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் மே 29ம் தேதியில் பதவியேற்பு

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்களாக பதவியேற்க உள்ளனர்.


Tags : AIADMK ,by-elections , By-election, AIADMK MLA, sworn in
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...