×

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை

ஈராக்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்ற குற்றச்சாட்டில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Tags : France ,death ,Iraq , France, 3 people, Iraq, death penalty
× RELATED பிரான்சில் கொரோனா காரணமாக கிருத்துவ...