இறுதி ஊர்வலத்தில் தனது உதவியாளரின் உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதிஇராணி

அமேதி: உத்திரப்பிரதேசம் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளரின் இறுதி ஊர்வலத்தில் உடலை ஸ்மிருதிஇராணி சுமந்து சென்றார். அமேதியின் பரவுளி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுரேந்திரசிங் சுட்டு கொல்லப்பட்டார்.

Tags : funeral ,assistant , Funeral, assistant, body carrying, smrithi
× RELATED அன்னவாசல் அருகே மாயமான வேன் டிரைவர் குளத்தில் சடலமாக மீட்பு