×

கரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

கரூர்: கரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 29ம் தேதி  ஆட்சியர் அன்பழகன் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மாரியம்மன் கோயிலில் முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : holiday ,Mariamman temple ,festival ,Karur , Karur, Mariamman, temple, festival, local holidays
× RELATED செங்கல்பட்டு அருகே உல்லாச விடுதியான...