×

விஜயவாடாவில் லாரியில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த கஞ்சா பறிமுதல்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் லாரியில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த ரூ.2.27 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு கடத்தப்பட இருந்த 1137 கிலோ மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Ganja ,hijacker ,Vijayawada , Vijayawada, in lorry, hiding, smuggling, cannabis, confiscation
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது