×

மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை

சிவகங்கை: மானாமதுரையில் அமமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் சரவணன்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி சென்ற சரவணனை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Samantha Union ,Manamadurai , Manamadurai, Amma Union Secretary, Vettikkalai
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை