×

புதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை

புதுச்சேரி: புதுவை மாநில அமைச்சர் ஷாஜகான்,  நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து அமைச்சர்கள் மல்லாடி  கிருஷ்ணாராவ், கந்தசாமி, துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, திமுக எம்எல்ஏ சிவா மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

Tags : Puducherry ,minister ,Chennai , new minister, Treatment , Chennai
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...