மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு

டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று வரும் 30ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Narendra Modi ,President , In the middle of the rule, Narendra Modi, the President of the call
× RELATED பிரதமர் நரேந்திர மோடியுடன் த.மா.க கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு