ஜூன் 1-ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமமுக கூறியுள்ளது.

Tags : Amateur Administrators Advisory Meeting , ammk
× RELATED பேக்கிங் செய்யப்படாமல் டிரேயில்...