×

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாய்க் வரும் 29 ம் தேதி பதவியேற்பு

புவனேசுவர்: ஒடிசா முதல்வராக நவீன் பட்நாய்க் வரும் 29-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஒடிசா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 5-வது முறையாக நவீன் பட்நாய்க் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். தொடர்ந்து அதிக முறை முதல்வராக இருந்த பட்டியலில் பட்நாய்க் இடம் பிடித்துள்ளார்.


Tags : Naveen Patnaik ,Odisha , Odisha Chief Minister, Naveen Patnaik, sworn
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...