×

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நிறைவு

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags : meeting ,Congress Working Committee ,Delhi , Delhi, Congress Working Committee meeting, completed
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...