×

டான்செட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: டான்செட் நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மே 31 வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை. உத்தரவு வழங்கியது.


Tags : Dancet entry selection, time, extension
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட...