திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். திமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : Stalin ,meeting ,general secretary ,DMK , DMK, Love, Stalin, Meeting
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?