கோவை அருகே பஞ்சு கிடங்கில் தீ

கோவை: இருகூர் அருகே பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பஞ்சுகள் சேதமாகின. பஞ்சு கிடங்கில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


× RELATED கோவை வங்கியில் கொள்ளை முயற்சி