×

விருதுநகர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

விருதுநகர்: விருதுநகர் அருகே நரிக்குடி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Virudhunagar , Virudhunagar, Jallikattu Competition
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...