×

ஈபிஎஸ்,ஓபிஎஸ், ரவீந்திரநாத் டெல்லி பயணம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். பிரதமர் மோடி, அமித்ஷா நடத்தும் பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில  பேரும் பங்கேற்க உள்ளனர்.


Tags : EBS ,OBS ,Ravindranath Trip ,Delhi , EPS, OBS, Rabindranath, Delhi
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி