×

மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து

கொழும்பு: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags : Sirisena ,Sri Lankan ,Modi , Modi ,congratulates ,Sri Lankan President Sirisena
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் நிறைவு