×

ஒசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை

ஒசூர்: ஒசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சில இடங்களில் மழை பெய்து மக்களை மகிழ்விக்கிறது.

Tags : Hosur , Hosur, strong wind, thunder lightning. Rain
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்