×

மே 28,29,30 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் முகாம்


டெல்லி : மே 28,29,30 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்  டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.  வரும் 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Tags : Palanisamy ,O. Panneer Selvam , Chief Minister Palani, Deputy Chief Minister O. Pannir Selvam, Prime Minister Modi
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...