×

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே பாஜக வெற்றிக்கு உதவியது : டி.ராஜா

டெல்லி : அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே பாஜக வெற்றிக்கு உதவியது என்று டெல்லியில் இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க வரும் 27, 28-ம் தேதிகளில் கூட்டம் நடைபெறும், இதில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் டி.ராஜா கூறியுள்ளார்.


Tags : D. Raja ,BJP , BJP, victory, election, defeat, Indian Communist Party National Secretary, D. Raja
× RELATED மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை...