×

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

பெங்களூர் : கர்நாடகத்தில் தேர்தலில் காங்கிரஸ் மஜத கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.  கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Tags : Cabinet meeting ,Coomaraswamy ,Karnataka , Coomaraswamy, Consulting, Cabinet, Meeting
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு