பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக ஒப்புதல் பெற முடியாததால் தெரசா இந்த முடிவை எடுத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடியாததால் தெரசா மே ராஜினாமாவை அறிவித்தார்.  Tags : Teresa May ,UK , Britain, Francis, England, Prime Minister, Theresa May, resign
× RELATED ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்...